Wednesday, November 4, 2020

பயணம், மாற்றம், வாழ்க்கை


எத்தனை பயணம், அத்தனை தூரம்
எத்தனை வதனம், அத்தனை வந்தனம்
எத்தனை வழிகள், அத்தனை மொழிகள்
எத்தனை இலக்கம், அத்தனை வழக்கம்
எத்தனை தோற்றம், அத்தனை மாற்றம்
எத்தனை கேலிகள் மீறிய புன்னகை
அத்தனை வேடிக்கை தந்ததோர் வாழ்க்கை!!

Wednesday, October 28, 2020

Leafless though not lureless - Maple 🍁



இலையிழந்தும் கலை இலாள் 💕
வானம் பார்க்கும் மேப்பிள் 🍁

Saturday, October 3, 2020

Beauty is within!

It isn't always the flowers, that adds beauty... Beauty is within! 🌈

Monday, June 1, 2020

மாண்ட்ரியல் நகரும் நகரா இரவும் | Montreal City Moveless Night


நேற்றைய மாலை பொழுது...
வானம் மண்ணை நனைத்து...
எண்ணம் வண்ணம் உதித்து...
நானும் உன்னை நினைந்து...
நாளை நாமும் இணைந்து...
மீண்டும் மகிழ்வோம் இன்பமுது...


Netraiya maalai pozhuthu...
Vaanam mannai nanaiththu...
Yennam vannam uthiththu...
Naanum unnai ninaindhu...
Naalai naamum inaindhu...
Meendum magizhvom inbamudhu...